Search This Blog

Monday, November 2, 2009

முன்தலையின் வகிட்டில்

செந்தூரமிட்டு

கணவனின் உடம்பு மீது கால்களைபோட்டுக்கொண்டு

ரயில் பயணத்தின் அசதியில் உறங்குகிற பெண்

ஒருக்கால்

காலை எழுந்தவுடன்

தினப்படிக்கு

அவனைத் தொழுபவளாக இருக்கலாம்!

1 comment:

  1. அன்பின் அதிகபட்ச வெளிப்பாடு தானே மேலே கால் போட்டு தூங்குவது

    ReplyDelete